jayadevi 810 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jayadevi 810
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Oct-2016
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  10

என் படைப்புகள்
jayadevi 810 செய்திகள்
jayadevi 810 - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2018 4:41 pm

உன் அருகே நான்!
என் அருகே நீ!
கூத்தும் கும்மாளமுமாய்
நம் சொந்தம்!
இரு கனவுகளும் கை கோர்க்கும்
- நாள் இந்நாள்!
உனக்கான மாலை எனக்கானது
எனது தோளில்!
உன் கரம் நான் பற்றி
என் கரம் நீ பற்ற -
இருரேகைகளும் உரசிப்பேசியது!
உன் விரல் தீண்ட -என் பாதம்
நெடுநாள் காத்து விட்டது
இனியும் தாமதிக்காகமால் வா!
காதலை சுமந்து
காலங்கள் கடந்து காத்து இருந்தேன்
இந்த நொடிக்காக
என்னவனே வா வந்து 'நாண்' ஈட்டு
ஏங்கி தவித்த என் கழுத்துக்கு
ஆறுதல் கூற வா!
நம் காதலை மெருகேற்ற வா!
மூன்று முடிச்சிட்ட வா!
காதலில் தேர்ச்சி பெற்று
உன் மனை‌வியாக்க வா!

மேலும்

வாழ்க்கையின் அறைகளுக்குள் காதல் என்ற அறை மட்டும் தான் எப்போதும் அழகானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 6:04 pm
jayadevi 810 - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2018 7:13 pm

ரகசியமாக கனவு காண,
ரகசியமாக பேச
மெல்ல சிரித்து, அழகாக வெட்கப்பட,
கற்றுக்கொண்டது என்னுள் உள்ள ஒருவனாள் !

உன் மூச்சின் வெப்பத்தில் கரைந்து உருகவும்,
கண் ஓளியில் உயிர்த்தெழுவதும்
பரீசியமானதும் உன்னால்......

உன்னுள் என்னை தொலைத்து,
என்னுள் உன்னை பதியவைத்துள்ளேன்
வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்!

என்னுள் ரீங்காரமிடும்,
உன் முனுங்களும், சினுங்களும்
என் காதுகளுக்கு மட்டும் கேட்கும் ரகசியமாய் !

உனக்கேன நான், என்னக்கேன நீ - என
என்றும் இருப்பாயா என்னுள் ரகசியமாய் .....

மேலும்

jayadevi 810 - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2018 8:27 pm

பருவம் மாறி பெய்யும் மழையே!
பூமி வறண்டு விட்டது என்று இப்போது வந்தாயா? இல்லை?
உன்னை மறந்து விட்டோம் - என
நினைத்து நினைவு படுத்த வந்தாயா?

பேய் மழையை நாங்கள் மறக்கவும் இ‌ல்லை!
"ஒக்கி" நிகழ்வை நாங்கள் இழக்கவும் இல்லை !
இதமானதுதா‌ன் சாரல் மழை!
இருந்தாலும் - என் விழி கண்ணீரால் நனைகிறது.
நீ கோவம் கொண்டு ஓங்கி வீசிய
ஒக்கியை எண்ணி.
மிதமான மழையே!
சினம் கொல்லாதே!
இணக்கம் காட்டு!

மேலும்

ஒரு துளியில் நாளையே ஒரு யுக வாழ்க்கை சிறைப்பட்டுக் கிடக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 8:41 pm
கருத்துகள்

மேலே