ஜிவி - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : ஜிவி |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-May-2016 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 4 |
நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடலாகவே உள்ளது
நான் யார்? ..
என்னை நான் தேடுகின்றேன் விடை தெரியாத புதிராகவே இருக்கிறேன் நான் யார்?.
விடுகதை யான இந்த வாழ்கையில் விடை தெரியாமல் முழிக்கிறேன்
சில நேரங்களில் கானல் நீராகவும் காட்சி பிழையாகிறேன்
நான் யார்?
உன் விழி மொழிகளில் மயக்கம் செய்கின்றாள்
மொழிஇருந்தும் மௌனமாகிறேன்
கருவிழிகளால் களவாடி செல்கிறாய் நனவு இழந்த கனவாய் தெரிகிறது உன்னை பார்க்கும் போது
நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடலாகவே உள்ளது
நான் யார்? ..
என்னை நான் தேடுகின்றேன் விடை தெரியாத புதிராகவே இருக்கிறேன் நான் யார்?.
விடுகதை யான இந்த வாழ்கையில் விடை தெரியாமல் முழிக்கிறேன்
சில நேரங்களில் கானல் நீராகவும் காட்சி பிழையாகிறேன்
நான் யார்?
காலங்கலாய் காத்திருக்கிறேன்
காதல் வந்த நாள் முதலா
காத்திருபதால் காலம் என் காதலி
காலங்கலாய் காத்திருக்கிறேன்
காதல் வந்த நாள் முதலா
காத்திருபதால் காலம் என் காதலி