மயக்க நிலை

உன் விழி மொழிகளில் மயக்கம் செய்கின்றாள்
மொழிஇருந்தும் மௌனமாகிறேன்
கருவிழிகளால் களவாடி செல்கிறாய் நனவு இழந்த கனவாய் தெரிகிறது உன்னை பார்க்கும் போது

எழுதியவர் : (14-Jul-16, 10:48 pm)
Tanglish : mayakka nilai
பார்வை : 90

மேலே