இதயம்

உன்னை நான் பார்க்கவில்லை
இந்நாள் வரையில்...

என்னையும் நீ பார்க்கவில்லை
இஇது வரையில்...

இருந்தும்....
எதற்காக எந்நாளும்...
நான் வாழ நீ துடிக்கிறாய்
என் இதயமே ...!

எழுதியவர் : கிச்சாபாரதி (14-Jul-16, 10:11 pm)
Tanglish : ithayam
பார்வை : 276

மேலே