நிழலும் நிஜமும்

​நிஜங்கள் நிழலாவதும்
நிழல்கள் நிஜமாவதும்
தெள்ளத்தெளிந்த நீரிலும்
தெளிவான மனதிலும் .....

நினைவுகள் நிலைப்பதும்
நினைவலைகள் நீர்ப்பதும்
உயிருள்ள உள்ளத்திலும்
உணர்வுள்ள இதயத்திலும் ....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Jul-16, 8:19 am)
Tanglish : nilalum nijamum
பார்வை : 738

மேலே