நான்
நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடலாகவே உள்ளது
நான் யார்? ..
என்னை நான் தேடுகின்றேன் விடை தெரியாத புதிராகவே இருக்கிறேன் நான் யார்?.
விடுகதை யான இந்த வாழ்கையில் விடை தெரியாமல் முழிக்கிறேன்
சில நேரங்களில் கானல் நீராகவும் காட்சி பிழையாகிறேன்
நான் யார்?