jenispeeris16 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : jenispeeris16 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 254 |
புள்ளி | : 3 |
#நீதி_போராளிகளுக்கு_சமர்ப்பணம்#..
வரலாறு காணாத வறட்சியும்!
சரித்திரம் பேசும் புரட்சியும்!
மத்திய அரசின் சூழ்ச்சியும்!
மாநில அரசின் வீழ்ச்சியும்!
மாணவர்களுக்கு உண்டான எழுச்சியும்!
இளைஞர்களுக்கு எழுந்த கிளர்ச்சியும்!
பெண்களுக்குள் திரண்ட துணிச்சலும்!
பெரியோர்களுக்கு தோன்றிய மகிழ்ச்சியும்!
தமிழர்களுக்காக வந்த கூட்டமும்!
அரசியல் கட்சிகளின் ஓட்டமும்!
அறவழிக்கு கிடைத்த வெற்றியும்!
அவற்றை கையாண்ட யுக்தியும்!
எதிரி பீட்டாவின் சதியும்!
உதரி உடைக்கும் மதியும்!
கலாச்சாரத்தை காக்க ஆர்ப்பாட்டமும்!
இரவு பகல் ஓயாத போராட்டமும்!
உச்சநீதிமன்றம் காட்டிய வேற்றுமையும்!
அநீதியை எதிர்க்க ஒற்றுமையும
#நீதி_போராளிகளுக்கு_சமர்ப்பணம்#..
வரலாறு காணாத வறட்சியும்!
சரித்திரம் பேசும் புரட்சியும்!
மத்திய அரசின் சூழ்ச்சியும்!
மாநில அரசின் வீழ்ச்சியும்!
மாணவர்களுக்கு உண்டான எழுச்சியும்!
இளைஞர்களுக்கு எழுந்த கிளர்ச்சியும்!
பெண்களுக்குள் திரண்ட துணிச்சலும்!
பெரியோர்களுக்கு தோன்றிய மகிழ்ச்சியும்!
தமிழர்களுக்காக வந்த கூட்டமும்!
அரசியல் கட்சிகளின் ஓட்டமும்!
அறவழிக்கு கிடைத்த வெற்றியும்!
அவற்றை கையாண்ட யுக்தியும்!
எதிரி பீட்டாவின் சதியும்!
உதரி உடைக்கும் மதியும்!
கலாச்சாரத்தை காக்க ஆர்ப்பாட்டமும்!
இரவு பகல் ஓயாத போராட்டமும்!
உச்சநீதிமன்றம் காட்டிய வேற்றுமையும்!
அநீதியை எதிர்க்க ஒற்றுமையும
##காதல் ஒரு கால விரையம்##
லட்சியம் நோக்கி செல்லும் மனிதனை,
தடுக்கும் சக்தி எந்த காதலுக்கும் இல்லை...
அவன் அடையும் லட்சியத்தில் உறுதி இருந்தால்...!!
ஏனெனில்.....
சிகரம் அடையும் அகவையை காதலில் விரையம் செய்பவனை காலம் காலடியில் நசுக்குகிறது...!!
வசீகரம் தடையையும் மீறி உலகை
வெல்பவனை காலம் சுவடிகளில் பொறிக்கின்றது...!!
உங்கள் துணையை இறைவன்
உங்கள் பிறப்பில் நிச்சயிக்கிறான்....!!
லட்சியம் நோக்கி செல்வோம்....!!
வாழ்வில் வெல்வோம்....!!
நான் காதல் செய்பவர்களின் எதிரியல்ல....
உங்கள் லட்சியத்தை நினைவூட்டும் நண்பன்....!!😊😊☺☺☺
#சரித்திரம் படைத்தது தமிழினம்!!#
மாணவர்கள் மறித்தும்!
மக்களினங்கள் தெறித்தும்!
போராளிகளின் அறமும்!
காவலர்களின் அராஜகமும்!
தவறிழைத்தது காக்கியினரா...?
அல்லது ஆட்சியினரா...?
வீழ்வதும் தமிழன்!
ஆள்வதும் தமிழன்!
இளைஞன் நினைத்தான்!
நினைத்ததை முடித்தான்!
இளைஞர்களின் எழுச்சிக்காண...
இருவர் இங்கில்லை...!!
கலாமும் கானந்தரும்!
நரேந்திரன்(வி.கா) ஆழச்சொன்னார்!
ஆனால் இங்கே...
நரேந்திரன்(மோடி) ஆழ்கிறார்!!
போராளிகளுக்கு உணவளிக்கவரும்
சாலையை நீயடைத்தாய்!
ஆனால் கடல்தாண்டியும்...
அறவழியினருக்கு அன்னமிட்டனர்..
எம்மின மீனவர்கள்!!
அன்னமிட்ட பாவத்திற்காகவும்...
அடைக்கலமளித்த பெருங்குற்றத்திற