காதல் ஒரு கால விரையம்
##காதல் ஒரு கால விரையம்##
லட்சியம் நோக்கி செல்லும் மனிதனை,
தடுக்கும் சக்தி எந்த காதலுக்கும் இல்லை...
அவன் அடையும் லட்சியத்தில் உறுதி இருந்தால்...!!
ஏனெனில்.....
சிகரம் அடையும் அகவையை காதலில் விரையம் செய்பவனை காலம் காலடியில் நசுக்குகிறது...!!
வசீகரம் தடையையும் மீறி உலகை
வெல்பவனை காலம் சுவடிகளில் பொறிக்கின்றது...!!
உங்கள் துணையை இறைவன்
உங்கள் பிறப்பில் நிச்சயிக்கிறான்....!!
லட்சியம் நோக்கி செல்வோம்....!!
வாழ்வில் வெல்வோம்....!!
நான் காதல் செய்பவர்களின் எதிரியல்ல....
உங்கள் லட்சியத்தை நினைவூட்டும் நண்பன்....!!😊😊☺☺☺
- ஜெனிஸ் பீரிஸ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
