karunya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  karunya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Nov-2013
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  33

என் படைப்புகள்
karunya செய்திகள்
karunya - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 11:23 pm

கோர்க்க முடியாத முத்துக்களால்
தினமும் அலங்கரிக்கிறாள் இரவு
என் புல்வெளியை....

மேலும்

கற்பனை நன்று..! 29-Nov-2013 2:24 am
karunya - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 11:20 pm

மின்னி சிரிக்கிறது கைப்பேசி
என் குரல் கேட்க காத்திருக்கும் oruvarukkaga..

மேலும்

karunya - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 10:12 pm

புறம் பேசுபவர்களுக்கு
சுற்றுபுறம் செவி சாய்க்கும்
சுவை பட ஒருவரின் சரி
தவறுகளை மிகைபடுத்த....

மேலும்

karunya - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 10:04 pm

சிரித்துக்கொண்டே கிழிக்கிறேன்
கிழிப்பது என் வாழ்நாளில் ஒன்றை என்று theriyamal...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே