pani thuli

கோர்க்க முடியாத முத்துக்களால்
தினமும் அலங்கரிக்கிறாள் இரவு
என் புல்வெளியை....

எழுதியவர் : keerthi (28-Nov-13, 11:23 pm)
பார்வை : 102

மேலே