kaviarasan1984 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kaviarasan1984
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  0

என் படைப்புகள்
kaviarasan1984 செய்திகள்
kaviarasan1984 - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2014 6:18 pm

உயிர் என்றால் என்ன ? ஒருவர் இறந்து விட்டால் அவரை விட்டு உயிர் செல்கிறது அந்த உயிர் எங்கு செல்கிறது .....நம் உடலில் எங்கு உள்ளது ....

மேலும்

நன்றி தோழரே 04-Mar-2014 9:47 am
கட்புலனுக்குத் தெரியாத பொருட்களே நம்மை ஆட்டுவிக்கின்றன:- கடவுள், அறம், பாவம், மரணம்.... ஆனால், கண்ணுக்குத் தெரிபவையே பெரிதென்றெண்ணி (கார், பங்களா, நகை) அவற்றையடையவே நாம் ஆயுள் பூராவும் அலைந்து திரிந்து மண்டையைப் போடுகிறோம். உயிர் என்பது காற்றுப் போன்றது. இறந்து விட்டால், அது புறப்பட்டு வந்த இடத்துக்கே திரும்பச் செல்கிறது. நம் உடலில் எங்கும் இருக்கிறது, காற்றுப் போல். உயிர்மூச்சு என்கிறோம். மூக்கையும் வாயையும் இறுக்கிப் பொத்திவிட்டால் மூன்றே நிமிடத்தில், எது உயிர், அது எங்கே இருக்கிறது என்று தெரிந்துவிடும். 04-Mar-2014 9:26 am
உயிர் என்பது உடலில் இல்லை. அது உடலின் பக்கத்திலேயே தங்கி கொண்டு உடம்பு எதை உணர்கிறதோ அதை உணர்கிறது. உடம்பு என்பது எப்பொழுது தன் இயக்கத்தை குறைத்து கொண்டு இனிமேல் இயங்க மாட்டேன் என்று சொல்லி ஓய்வு எடுக்கிறதோ. அப்பொழுது அந்த உயிர், ஆன்மா இன்னொரு உடம்பை நோக்கி செல்கிறது. அது எந்த விலங்காக இருந்தாலும் சரி , ஒரு உடம்பு என்பதே அதற்கு தேவை. ஆகையால் உயிர் என்பது பொதுப் பொருள். உடம்பு தான் உணர்வு கொண்டு இருக்கிறது. உயிருக்கு உணர்வு இல்லை, அது வெறும் இயக்கும் ஒரு ஆற்றல் (எனெர்ஜி) என்று சொல்லலாம். இதை புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இது தான் உண்மை. 03-Mar-2014 8:40 pm
ஆத்மா என்னும் காற்று இதயத்தில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாக்கும் தினம் தினம் உணவை தேடி வெளி சென்று பின் உள் நுழையும் கொஞ்சுகள் வளர்ந்து பெரிதாய் மாறும் போது கூட்டை விட்டு வெளியேறி அடுத்த பருவத்திற்காக காத்திருக்கும்...காற்று வடிவமாய் இருந்தாலும் பஞ்ச பூதத்தை உடலில் உருவாக்கி தினமும் காக்கும்....மனதளவில் செய்யும் தவறுகள் உடலை பாதித்து ஆத்மாவை அளிக்கும் போது முடிவுகளும் நெருங்கி மரணத்தை தழுவுகிறது ....பஞ்ச பூதத்தில் ஒன்றை இழந்தாலும் நோயால் துடிக்கின்றோம். 03-Mar-2014 8:30 pm
கருத்துகள்

மேலே