kavimagan kader - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavimagan kader
இடம்:  doha....qatar
பிறந்த தேதி :  15-Aug-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Aug-2013
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  16

என்னைப் பற்றி...

கவிஞர்
சமூக ஆர்வலர்
மத நல்லிணக்கவாதி....

என் படைப்புகள்
kavimagan kader செய்திகள்
kavimagan kader - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2013 8:43 pm

பறந்து விட்டாயே மண்டேலா.. எம்மைப்
பிரிந்து விட்டாயே என் தோழா!

வெள்ளை இருட்டினை
விரட்டி அடித்த
கருப்பு வெளிச்சம்
கரைந்து விட்டது!

தூக்கிக் கொன்று விட
தீர்ப்பளித்த அகங்காரம்...
ரத்த வெறியர்களுக்கு மத்தியில்
ரிவோநியாவில் உந்தன் ரீங்காரம்
நிறவெறிக்கெதிரான புதிய ராகம்...

கருப்பும் வெள்ளையும்
கலப்பதுவே குற்றமெனில்
கயிறுகள் கழுத்தினை இறுக்கட்டும்..
நிலை குலையா உன் முழக்கத்தால்
அலை அடித்தது ஆப்பிரிக்காவில்
நுரை தொட்டது அகிலமெங்கும்..

இருபத்தேழு ஆண்டுகள்
இரும்புக் கம்பிகளுக்குப் பின்..
சங்கிலிகள் அறுந்த போது
சிறகுகள் முளைத்தது
தென்னாப்பிரிக்க தேவதைக்கு...

மேலும்

இருபத்தேழு ஆண்டுகள் இரும்புக் கம்பிகளுக்குப் பின்.. சங்கிலிகள் அறுந்த போது சிறகுகள் முளைத்தது தென்னாப்பிரிக்க தேவதைக்கு.. அற்புதம் அருமை ..... வாழ்த்துக்கள் 08-Dec-2013 12:02 am
விருப்பில் படைத்தாய் விரும்ம்பும் தலைவனுக்கு கவி ! கற்கண்டு மொழியில் சொற்கொண்டு ! அருமை 07-Dec-2013 10:03 pm
அருமை படைப்பு நல்ல வரிகள் .... 07-Dec-2013 9:07 pm
நல்ல படைப்பு சொற்பிரயோகம் அருமை 07-Dec-2013 9:01 pm
கருத்துகள்

மேலே