கவி ஓவியன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கவி ஓவியன் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 05-May-1990 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 2 |
சொல்ல ஒன்றும் இல்லை என்று சொல்ல வெட்கப்படுகிறேன்
ஆனாலும் சொல்லுகின்றேன்...
சொல்ல ஒன்றுமில்லை...
சாலையோரம் நிற்கின்றேன்..
என்னுடலை நானே விற்கின்றேன்.
வறுமையும் என்னை வாட்டியது-பின்
இளமை இவ்வழி காட்டியது.........
கலவியின் மீதொரு,
ஏக்கம் வரும்,
என் கட்டுடல் அதனை
மீட்டு தரும்........
உடலே எந்தன் முதலீடு-இதில்
கட்டணம் கட்டி விளையாடு......
கற்பை காப்பது பெரும்பாடு..
என்னுடலை விற்றேன் வெறுப்போடு...
காலப்போக்கில் உடையும் நடையும்
மாறிப் போனதடா.......
விலைமகள் என்ற பட்டத்தால்
விதி நாறிப் போனதடா.......
கடவுளின் மீது சத்தியமாய்
நான் பத்தினி பிள்ளையடா....
காலம் செய்த கோலத்தால்
நான் பத்தினியில்லையடா....
நிம்மதியென்பது என் வாழ்வில்
வெறும் கனவாய்ப் போனதடா.
சாலையோரம் நிற்கின்றேன்..
என்னுடலை நானே விற்கின்றேன்.
வறுமையும் என்னை வாட்டியது-பின்
இளமை இவ்வழி காட்டியது.........
கலவியின் மீதொரு,
ஏக்கம் வரும்,
என் கட்டுடல் அதனை
மீட்டு தரும்........
உடலே எந்தன் முதலீடு-இதில்
கட்டணம் கட்டி விளையாடு......
கற்பை காப்பது பெரும்பாடு..
என்னுடலை விற்றேன் வெறுப்போடு...
காலப்போக்கில் உடையும் நடையும்
மாறிப் போனதடா.......
விலைமகள் என்ற பட்டத்தால்
விதி நாறிப் போனதடா.......
கடவுளின் மீது சத்தியமாய்
நான் பத்தினி பிள்ளையடா....
காலம் செய்த கோலத்தால்
நான் பத்தினியில்லையடா....
நிம்மதியென்பது என் வாழ்வில்
வெறும் கனவாய்ப் போனதடா.
நண்பர்கள் (4)

Bharathi
Bangalore

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி

ராம் மூர்த்தி
ஹைதராபாத்
