kavitha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavitha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Sep-2017
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  8

என் படைப்புகள்
kavitha செய்திகள்
kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2017 10:30 am

சந்தித்த வேலையில்
சிந்திக்கவே இல்லை
பிறகு சிந்தித்தேன்
என் உன்னை சந்தித்தேன் என்று

மேலும்

நொடிகளை விட வேகமாக அவள் பார்வை மனதை களவாடிப்போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Oct-2017 5:36 pm
kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2017 10:28 am

அம்மா என்ற வாா்த்தை
அகிலத்தை மாற்றும் வாழ்க்கை
தனக்கென எதையும் வாங்காமல்
தன் பிள்ளைகென்று வாங்குவாள்
பிள்ளைகளின் உலகம் எதுவென்று தொியமால்
பிள்ளைகளையே உலகமாக நினைப்பவாள் தான் அம்மா

மேலும்

மறுப்பில்லா உண்மை அன்னையின் அன்புக்கு பணிசெய்ய அவள் காலுக்கு செருப்பானாலும் பிறவிக்கடன் தீராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Oct-2017 5:33 pm
kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2017 4:04 pm

உனக்காக உலகத்தில் யாரும்
இல்லை என்று கவலைப்படாதே
உன்னையே உலகமாக நினைத்து
ஒருவா் வாழ்ந்து கொண்டிருப்பார்

மேலும்

உண்மைதான்.., இங்கே ஊமையான நேசக்கதைகள் தான் காவியங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2017 5:39 pm
kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2017 4:01 pm

உயிரோடு வாழ விரும்பினேன்
உன்னோடு வாழ்வதற்க்காக
கனவோடு வாழ விரும்பினேன்
உன் நிணைவோடு வாழ்வதற்காக
ஏக்கத்தோடு வாழ வில்லை
எதிா் பார்த்து வாழ்கிறேன்
நாம் இருவரும் சோ்ந்து வாழூம்
நாள்களை எண்ணி...

மேலும்

காத்திருக்கும் இடைவெளியில் வாழ்க்கையின் அர்த்தங்கள் உள்ளங்களுக்கு புரிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2017 5:39 pm
மேலும்...
கருத்துகள்

மேலே