கவலைபாடதே

உனக்காக உலகத்தில் யாரும்
இல்லை என்று கவலைப்படாதே
உன்னையே உலகமாக நினைத்து
ஒருவா் வாழ்ந்து கொண்டிருப்பார்

எழுதியவர் : கவிதா (5-Oct-17, 4:04 pm)
பார்வை : 474

மேலே