சிலை அழகு

சிலை அழகின் கலை மகளே
உனை படைத்து !

பிரம்மனும் தற்பெருமை
கொண்டானோ...!!!!

சிலையென வடிக்க தான்
நினைத்தான்!

சிந்தையில் உதிர்த்ததால்
உயிர் தந்து பூமியில்
விதைத்தானோ...!!!!

உயிர் கொண்ட ரோஜாவே
உனை அன்றி வேறொன்றும்
அழகாகதோன்றவில்லை இப்பூமியிலே...!!!
🌹🌷🌹🌷Samsu🌹🌷🌹🌷

எழுதியவர் : Samsu (5-Oct-17, 4:56 pm)
Tanglish : silai alagu
பார்வை : 1586

மேலே