ஆண்கள் உயர்வானவர்கள் தான்

பெண்களைக் காட்டிலும்
ஆண்கள் என்றுமே உயர்வென்று
ஆணாதிக்க சமூகம் சொல்கிறது
உண்மைதான்….

விலைமகள்
நூறு ரூபாய்க்குக் கூட
கிடைத்துவிடுகிறாள் ஆனால் . . .

விலை மகன்களோ
ஐம்பது சவரனுக்குக் கீழ்
கிடைப்பதில்லை.

எழுதியவர் : (5-Oct-17, 5:13 pm)
பார்வை : 1961

மேலே