தேனீர்

இப்போதெல்லாம்
நாம் விரும்பி அருந்தும் தேனீரை
தனியாய் அருந்துகையில்
உப்பாய் கரிக்கிறது
நம் கண்ணீரிலிருந்து உப்பெடுத்து
சர்க்கரைக்கு மாற்றாய்
காலம் கலந்து இருக்க கூடும்...


 ஜெகதீஷ்

எழுதியவர் : ஜெகதீஷ் (5-Oct-17, 6:23 pm)
Tanglish : thener
பார்வை : 320

மேலே