முகப்பருக்கள்

ஒரு சிறிய முகப்பருக்கே கவலைப்படும்
என் காதலியின் கன்னங்களில்...,
முகப்பருக்களையும் மிஞ்சிய
இத்தனை கண்ணீர்த்துளிகள் வருவதன் காரணம் என்னவோ.....

எழுதியவர் : ஜதுஷினி (5-Oct-17, 7:34 pm)
பார்வை : 208

மேலே