அம்மா

அம்மா என்ற வாா்த்தை
அகிலத்தை மாற்றும் வாழ்க்கை
தனக்கென எதையும் வாங்காமல்
தன் பிள்ளைகென்று வாங்குவாள்
பிள்ளைகளின் உலகம் எதுவென்று தொியமால்
பிள்ளைகளையே உலகமாக நினைப்பவாள் தான் அம்மா

எழுதியவர் : கவிதா (11-Oct-17, 10:28 am)
Tanglish : amma
பார்வை : 488

மேலே