நாளை மலரும் விடிவெள்ளி மலர்
உதிர்ந்த பூக்களை எண்ணி வருந்திவிடாது//
அதனையே உரமாக்கி//
நாளை அழகு பெறுமென்ற நம்பிக்கையில்//
நிமிர்ந்து நிற்கும் தனி மரம் போல__ தமிழா//
நீயும் ஆயிரம் இழப்புக்களை
சந்தித்திருந்தாலும் //
ஆயிரம் சோதனைகளைக்
கடந்திருந்தாலும் //
உன் உறுதியை சூழ்நிலை கெடுத்தாலும்//
உன் தனித்தன்மையை இழந்து //
உன் நிலையை வெளிப்படுத்ததே//
மரத்தை பார்த்து பாடத்தை கற்றுக்கொள்/
உன் கண்ணீரை கொண்டு//
மன சங்கடங்களை வெளியேற்றி
உன்னை சாந்தப்படுத்தி//
உன்னில் உரம் சேர்//
மரத்தின் பூக்கள் போல//
உன்னால் நாளை மலரும் விடிவெள்ளி மலர்//