kirubha - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kirubha |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 07-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 8 |
மீண்டும் மழலையாய்
பிறந்திட வேண்டும் !!!
தாயின் மடியில்
தவழ்ந்திட வேண்டும் !!!
முத்த மழையில்
நனைந்திட வேண்டும் !!!
மழலை மொழியில்
பேசிட வேண்டும் !!!
முந்தனை பிடித்து
நடை பழகிட வேண்டும் !!!
அன்பை மட்டும் உணவாய்
உண்டு வாழ்ந்திட வேண்டும் !!!
தாயின் அன்பில் உலகை
மறந்திட வேண்டும் !!!
உறவுகளில் நானும்
பிணைந்திட வேண்டும் !!!
நட்புக்குள் நாளும்
திளைத்திட வேண்டும் !!!
காமத்தீயில் பூக்கிர
காதல் பள்ளியறையில்
மாயிந்து போகின்றன !!!!
மோகத்தீயில் பூக்கிர
காதல் நீதிமன்றங்களில்
மாயிந்து போகின்றன !!!!
அன்பு என்னும் ஜோதியில்
பூக்கிர காதல் மட்டும்
தினம் கல்லறை தோட்டங்களில்
பூப்பது ஏன் ????
தாயின் அன்பு என்ன விலை ????
தந்தையின் அன்பு என்ன விலை ????
தமயனின் அன்பு என்ன விலை ????
தமக்கையின் அன்பு என்ன விலை ????
காதலியின் அன்பு என்ன விலை ????
காதலனின் அன்பு என்ன விலை ????
மனைவின் அன்பு என்ன விலை ????
கணவனின் அன்பு என்ன விலை ????
பிள்ளையின் அன்பு என்ன விலை ????