kirubha- கருத்துகள்

நான்
இன்று
விழ்ந்துவிட்டேன்
ஒழிந்துவிட்டேன்
என்று
கைக்கொட்டி சிரிப்பவர்களுக்கு
தெரியாது
நான் விழ்ந்தது
விதையாக என்று
நாளை எழுவேன்
என் இரத்தத்தை வியர்வையாக்கி
என் வியர்வயை நீராய் ஊற்றி
வேறு ஊன்றி
நிற்ப்பேன்

வாழ்கையே வெறுத்து போயி, வெறுமை சூழ்ந்துவிடும்

என் காதலே

விதையாய் என்னுள்
விழுந்து
மரமாய் வளர்ந்தவளே !!!
என் காதலை
ஏற்க மறுத்து
நான் அழகில்லை
என்று அழகாய்
சொல்லி
என் காதலின்
அழகை காணமல்
போனது ஏனோ ???


kirubha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே