kodhai - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kodhai |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
kodhai செய்திகள்
புதுவரவு பிறந்திருக்க
வரமாய் வந்து இணைந்திருக்க
கண்களில் குளம் இது ஆனந்தத்தின்
அடையாளமோ?!!
மரணம் கண்டு மீண்டேன்
மகளை மண்ணில் ஈன்றெடுக்க,
வலியை விழைந்து ஏற்றேன்
வெண்மணியின் வருகைக்காக!
பச்சிலம் சிசுவின் மாசற்ற முகம் - இதை
பார்க்கவே பிறந்தனவோ என் விழிகள்
உயிரும் கொடுப்பேன் உனக்காக என
உரக்க உறைத்தது என் இதயம்
மழலை மலந்திருக்க
கொண்டவனும் கைக்கொடுக்க
பெற்றவரும் துணையிருக்க
அன்னையாய் ஒரு அன்றில் நான்!
ஏனோ இந்த மாற்றம்?
ஏதோ ஒரு கலக்கம்!
அயராது வலி சுமந்து
அறுவை சிகிச்சை ஏற்று
உயிரனுக்கள் உறைந்து
ரணம் கண்ட யாக்கையாலோ?!
உறக்கம் தொலைத்து
உயிரைக் கலந்து
ஊட்டுவிக்கும்
கருத்துகள்