malya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  malya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Nov-2021
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  1

என் படைப்புகள்
malya செய்திகள்
malya - தருவை அந்தோணி லாரன்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2022 10:50 pm

பிரிவினை என்பது எப்போது எங்கே தொடங்குகிறது.?

மேலும்

மனித வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் மிகைக்கும் போது பிரிவினை தோன்றுகிறது. 04-Feb-2023 1:15 pm
நம்பிக்கை தொலையும் போது 22-Jan-2023 3:33 pm
ஏற்றத்தாழ்வினை குறிப்பிடும்பொழுது 22-Jan-2023 6:52 am
Nambikai ilakum pothu 18-Jan-2023 11:01 pm
malya - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2021 12:09 pm

மனதின் உணர்ச்சி பெருக்கான கண்ணீர்
சில நேரங்களில் மௌனத்தில்
மறைகின்றது
சில நேரங்களில் இடியைப்போல
முழங்குகின்றது
சில நேரங்களில் குழாய்நீரின் சத்தத்தில்
மூழ்கிவிடுகின்றது
சில நேரங்களில் கண்ணுக்குள்ளே
வறண்டு விடுகின்றது
சில நேரங்களில் தலையணைக்குள்
புதைந்து விடுகின்றது
சில நேரங்களில் மகிழ்ச்சியின் போதும்
தோன்றி விடுகின்றது
சில நேரங்களில் நம்பிக்கையானவரிடம்
பரிமாரவும் செய்கின்றது.

மேலும்

கருத்துகள்

மேலே