தருவை அந்தோணி லாரன்ஸ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தருவை அந்தோணி லாரன்ஸ் |
இடம் | : தருவைக்குளம் |
பிறந்த தேதி | : 17-Nov-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 5 |
கவிதை சுவாசிப்பதும் கட்டுரை படிப்பதும்
பிரிவினை என்பது எப்போது எங்கே தொடங்குகிறது.?
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
அந்தக் கல்லூரியில் இருந்து வேகமாக வெளியே வந்தார் முத்தரசன். பின்னாடியே அவரது மனைவியும் பதட்டமாகவே வந்தார். காரிலிருந்த மதிவாணனுக்கு ஒன்னும் புரியல.
வண்டிய எடுப்பா வீட்டுக்கு போவோம் ன்னு சொன்ன முத்தரசன பார்த்து மனைவி பார்வதி இப்படி கேட்டாள். அவன் அப்படி என்ன தப்பா சொல்லிட்டான் ன்னு இப்படி கோவமா வாரிய?
கொஞ்ச நேரம் பதில் இல்லை. அப்புறம் சொன்னார்.
அவன் என்பேச்ச கேட்கலை. அது எனக்கு பிடிக்கல.
நீங்க தேவை இல்லாம கோபப் படுறீங்க. என்னவிட உங்களைத்தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதைத்தானே சொன்னான் என்றாள் மனைவி.
மீண்டும் அமைதியானவர் மனைவியை ஏறிறங்கப் பார்த்தார்.
தம்பிக்க
நான் தூத்துக்குடி அருகே தருவைக்குளத்திலிருந்து மதுரைக்கு நண்பர்கள் சிலருடன் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது டீ குடிப்பதற்காக கீழஈரால் என்ற ஊரில் காரை நிறுத்தினோம். இதன்பிறகு நான் கண்டதை உங்களுக்கு எழுதுகிறேன்.
அந்த ரோட்டோரம் பெரிய அளவிலான ஒரு மிட்டாய்க்கடை.. அதன் அருகே ஒரு டீ ஸ்டால்.
சுமார் 10 அல்லது 12 பேர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். சிலர் கடையில் பண்டங்கள் வாங்கிக் கொண்டிருந்தனர்.
அதிலே மது அருந்திய நபர் ஒருவரும் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.
கடைக்காரரிடம் தனது பிள்ளைகளுக்கு நல்ல உணவு பண்டம் தருமாறு பண்டங்களை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்து கடைக்காரருக்கு
புயலுக்கும் பேர் வைத்தான்.
ஒரு பயலுக்கும் தெரியாது
பெயரைப்போல புயல் இருக்காதென்று.
- 1-
மீனிருக்கும் திசை நோக்கி,
சிரமம் ஏதுமின்றி சிறுபடகில்,
சிறுவலை கொண்டு மாலுமியாய்,
பெரும் மீன் பிடிக்க தன்னந்தனியாய்,
பலம் கொண்டு கலம் செலுத்தி,
வானம் கணித்து வலை விரித்தான் .
-2-
நீலம் கலங்கி கருங்கடல் பொங்கி,
வாடை குறைந்து பெருங்காற்று புலப்பட்டது .
வலை பிடிக்க வலையின் வால் பிடித்தான்.
இழுக்க இழுக்க வலையோடு மீன் விழுந்தது.
மனம் நிரம்பி வேகம் பிறந்தது.
பதட்டமும் சேர்ந்தே வளர்ந்தது.
-3-
விழுந்தால் தான் எழ முடியும் என தெரிந்திருந்தும்
விழுவதற்கு விருப்பம் இல்லை.
இன்னும் நிமிர்ந்து நிற்கிறேன்
விழுந்து விடாமலும்
வீழ்ந்து விடாமலும் ...
நமது தளத்தில் வாசகர் என்பதில் இருந்து எழுத்தாளர் ஆக மாறுவது எப்படி...?
வெகு நாட்களாக என் மனதை குடையும் கேள்வி ...
ஆண் தோழமையின் எல்லை என்ன? அது தூய்மை தான் நிரூபிக்க என் செய்வது ?