துர்காபாலன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  துர்காபாலன்
இடம்:  மயிலாடுதுறை
பிறந்த தேதி :  13-Aug-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2010
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  3

என்னைப் பற்றி...

என் புன்னகைக்கு விலையில்லை

என் படைப்புகள்
துர்காபாலன் செய்திகள்
துர்காபாலன் - தருவை அந்தோணி லாரன்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2022 10:50 pm

பிரிவினை என்பது எப்போது எங்கே தொடங்குகிறது.?

மேலும்

மனித வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் மிகைக்கும் போது பிரிவினை தோன்றுகிறது. 04-Feb-2023 1:15 pm
நம்பிக்கை தொலையும் போது 22-Jan-2023 3:33 pm
ஏற்றத்தாழ்வினை குறிப்பிடும்பொழுது 22-Jan-2023 6:52 am
Nambikai ilakum pothu 18-Jan-2023 11:01 pm
துர்காபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2017 6:25 pm

எதிர்பாராத அழைப்பு
பாப்பாவிடமிருந்து
அழைத்தது அவள்தான்
ஆனாலும் எதிர்முனையில் அமைதி
இதயத்தில் மட்டும் ஓர் புயல்
ஈன்ற கன்றாய் -என்
உயிர் துடிக்கிறது அவளின்
ஊடல் தேடி
என்னவளே எங்கிருக்கிறாய் என
ஏகாந்தம் முழுதும் அலைந்தவன்
ஐயத்தோடு அழைக்கிறேன்- பாப்பாவென
ஒரு நிமிட நிசப்தம்
ஓவென கதறும் ஒலியோடு அறுப்படுகிறது-மன
ஔதாவில் மீண்டும் உன் நினைவு வலியாக...

மேலும்

வலிகள் மனதை முள்ளால் வருடுகிறது 06-Aug-2017 10:23 pm
துர்காபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2017 6:13 pm

உலகமறியா முன்னே
கைகோர்த்த உறவு
சிறு உடல்கொண்டு
மலையை இழுத்த காலமுண்டு
கீரல்களும் காயங்களும்
பல வந்துபோனதுண்டு-ஆனால்
ரணங்களானதில்லை...
பதின்ம கோளாறில்
வன்மம் வந்ததுண்டு-பெண்ணுக்காக
ஆனாலும் பிரிந்ததில்லை
நகரும் மேகமாய்
கலைந்து சென்றது
வன்மம் பெண்ணோடு
நட்பின் காவியம்
கர்ணனும் துரியோயதனுமாம்
நம்மை கானாதோர்
வரைந்து சென்றது- காலத்தின்
கோலம் கண்டம் விட்டு
விலகினாலும் விலகா
நட்புடன் நாம்
நிதமும் நண்பர்கள் தினத்தை கொண்டாடியபடி....

மேலும்

நட்பால் தான் பல இதயங்கள் மண்ணில் துடிக்கிறது.. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 06-Aug-2017 10:20 pm
கருத்துகள்

மேலே