Yogi Tamil - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Yogi Tamil |
இடம் | : yogendran.G.D |
பிறந்த தேதி | : 18-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 188 |
புள்ளி | : 12 |
chennai
கனம் தேடிய கண்களும் ,
கவி பாடிய இதழும்
கரைந்து விட்டதே ! இவளின் பார்வையில்
பார்த்து கொண்டபோதும் ,
பார்க்க தூண்டும் போதும்
பைத்தியம் பிடிக்குதே எந்தன் மனதிலே !
காவியமும் , கவி அமுதும் , கதையும்
கலந்து போனதே ! என் உயிரிலே !
கவியோ !
காவியமோ !
கதை அம்சமோ !
எழுதப்பட்டதா இவளுக்கு ....
செந்தாமரை முகமும்
செவ்விதழும்
செய்ததா என் சிவந்தவளுக்கு !
தேவ பதுமையா
தெய்வ மங்கையா
இவளென சிலிர்த்தேன்
சிலகனம்
வீதிதோரும் தேடியும்
கண்ணில் பட்டதா இவளிடம்
எனது சோர்வுற்ற பார்வை !
மனதில் எழுந்ததா இவளிடம்
எனது நலிவுற்ற கால்கள் !
கண்ணோரம் கவி பாடினால்
இதழோரம் இசை அமை
விண்ணிலும் மண்ணிலும்
பூத்த காதல் மழையாய் வருதே
எந்தன் வாழ்வில் !
எப்படி உன்னை உலகில்
தேட போதாது எந்தன் விழிகள்
உன்னை காண !
கல்லில் செதுக்கிய பொன் சிலையாய் !
கண்டேனே உன்னை என் துணையாய் !
உன் விழியில் என்ன கலப்படமா !
பிரம்மன் வரைந்ததோர் புகழ் ஓவியமா !
கண் விழிகள் கலங்குதடி கண்ணே !
உன்னை காணாத போது ;
நெஞ்சிதயம் துடிக்குதடி இயல்பாக
அல்ல பெரும் இடிபோல ;
காணமல்
உன்னை கண் தேடுதே !
உள்ளம் நாடுதே !!!
ஒரு லட்சத்து அறுபத்தி முப்பத்தி மூன்றாயிரத்து நானூற்று எழுபத்தி எட்டாவது முறையாக கூறுகிறார்கள் ”பாலியல் வன்முறைக்கு பெண் தான் காரணம்” என்று. ஆடை கட்டுப்பாடு இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்குமா??