உன்னை கண் தேடுதே ! உள்ளம் நாடுதே !!!

விண்ணிலும் மண்ணிலும்
பூத்த காதல் மழையாய் வருதே
எந்தன் வாழ்வில் !

எப்படி உன்னை உலகில்
தேட போதாது எந்தன் விழிகள்
உன்னை காண !

கல்லில் செதுக்கிய பொன் சிலையாய் !
கண்டேனே உன்னை என் துணையாய் !

உன் விழியில் என்ன கலப்படமா !
பிரம்மன் வரைந்ததோர் புகழ் ஓவியமா !

கண் விழிகள் கலங்குதடி கண்ணே !
உன்னை காணாத போது ;

நெஞ்சிதயம் துடிக்குதடி இயல்பாக
அல்ல பெரும் இடிபோல ;

காணமல்

உன்னை கண் தேடுதே !

உள்ளம் நாடுதே !!!

எழுதியவர் : D.yogendran (7-Feb-13, 10:09 pm)
சேர்த்தது : Yogi Tamil
பார்வை : 588

மேலே