தினம் தினம் பார்க்க

கண் பார்க்கும் தூரத்தில்
கணப்பொழுதும் இருந்து விட்டு
கைதொட முடியாது
நொடிப் பொழுதில் பிரிந்துவிட்டு
தினம் தினம் பார்க்க
துடிக்கின்ற இதயத்தை
நிறுத்த முடியவில்லை
நினைவுகளை மறந்து
சுதாகரித்து வாழ!
கண் பார்க்கும் தூரத்தில்
கணப்பொழுதும் இருந்து விட்டு
கைதொட முடியாது
நொடிப் பொழுதில் பிரிந்துவிட்டு
தினம் தினம் பார்க்க
துடிக்கின்ற இதயத்தை
நிறுத்த முடியவில்லை
நினைவுகளை மறந்து
சுதாகரித்து வாழ!