கவி பிரியன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவி பிரியன்
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  05-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2013
பார்த்தவர்கள்:  1845
புள்ளி:  262

என்னைப் பற்றி...

கவிதை ஆவலர்
கவிதை எழுதுனர்

என் படைப்புகள்
கவி பிரியன் செய்திகள்
கவி பிரியன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:05 pm

காதலை வெறுப்பவர்கள் .......
காதலை வெறுப்பதாக ....
சொல்லிக்கொண்டு தம்மை .....
வெறுக்கிறார்கள் ........!!!

காதலை புரியாதவரிடம் ......
காதலை புரிய வைக்க .......
முடியாது .......
காதலை புரிந்து கொண்டு ....
காதல் புரியாததுபோல் .....
இருபவர்களிடமும் காதலை .....
புரிய வைக்க முடியாது ......!!!

&
கவிப்புயல் இனியவன்

மேலும்

நியாயம் தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Oct-2016 8:09 am
கவி பிரியன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:10 pm

எப்போது ஒருவருக்கு .....
எம்மை புரியவில்லையோ.....
அப்போது அவர்களை ....
விலகுவது நன்று ........!!!

காதலை புரியாதவர்கள் .....
வாழ்க்கையில் எதையும் .....
புரியப்போவதில்லை ......
இவர்களிடம் காதலை ....
எதிர்பார்த்து காதலை .....
காயப்படுத்த தேவையில்லை .....!!!

&
காதல் வெறுப்பு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

காயங்கள் மனதில் விளைவது ஏராளம் காதலில் தானே! 27-Oct-2016 8:10 am
உண்மையான வரிகள்...உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் 26-Oct-2016 11:19 pm
கவி பிரியன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2016 10:46 pm

உள்ளத்தில் காதல்.....!
வேண்டாம் ‍போதும்.....
அவஸ்தை......
தயவு செய்து இன்னும்......
கொஞ்சம் காயப்படுத்து.....
உன்னை நினைத்தபடி வாழ‌....!!!

ஒவ்வொரு இமை....
சிமிட்டலும் உன்னை....
நான் இழப்பதாகவே....
வருந்துகிறேன்...
கண்சிமிட்டும் ...
நேரம் வராதே....!!!

காதல் என்பது....
உடல் முழுவதும்....
உள்ளமாக‌ மாறும்...
இயற்கை நிகழ்வு.....!!!

கஸல்;137

மேலும்

நன்றி நன்றி கருத்துரைத்தமைக்கு நன்றி 10-Aug-2016 8:47 pm
நினைவுகள் நீங்கின் அது காதல் ஆகாது! அற்புதம்தான் காதலும் கவிதையும்.... 20-Jul-2016 9:30 pm
நன்றி நன்றி கருத்துரைத்தமைக்கு நன்றி 19-Jul-2016 4:07 pm
அழகான கவிதை.,ஆழமான விளக்கம். நன்றி ! 19-Jul-2016 4:24 am
கவி பிரியன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2016 4:39 pm

பட்டுப்போன மரத்தில் ....
அங்கங்கே பாசி .....
பிடித்திருப்பதுபோல் ....
உன் நினைவுகள் ...
இதயத்தில் ஒட்டி ....
இருக்கத்தான் செய்கிறது ....!!!

ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை
உன்னை கனவில்
தேடுவதும்
ஏமாறுவதும் தான் ...!!!

நீ மௌனமாக இரு ..
என்னையும்
மௌனமாக்கிவிட்டு ....
நீ மௌனமாக இரு .....!!!

கஸல்;139

மேலும்

நன்றி நன்றி 25-Jul-2016 8:26 pm
நன்றி நன்றி 25-Jul-2016 8:26 pm
நன்றி நன்றி 25-Jul-2016 8:26 pm
காதலில் சுகமான வலி காதலியின் மௌனம்..... வாழ்த்துக்கள் தோழமையே..... 25-Jul-2016 7:20 pm
கவி பிரியன் - கவிப்புயல் இனியவன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2015 11:49 am

எழுத்து தளத்தில் எனது பயணம்  3 வருடம்  பூர்த்தி 

#######################################################

எனது முதலாவது கவிபயணம் 7 Dec 2012 5:31 pm அன்று எழுத்து தளத்தில் ஆரம்பமாகி இன்றுடன் 3 வருடங்கள் பூர்தியாகியுளேன் 

7 Dec 20125:31 pmகண்ணீரில் 
கே இனியவன்
இதுதான் எனது முதல் கவிதை 
...................................................

எழுத்தில் எனது மொத்த பதிவுகள் 

#### கவிதை 6879 சொந்த கவிதைகளே பதிந்துள்ளேன் 
####### #### கதை 1397 பாட்டி சொன்ன கதை 46 கட்டுரை -1263  நகைச்சுவை 2760 பிறர் பதிவுகளே முழுமையாக மீள் பதிவு செய்துள்ளேன் .ஒரு சில சொந்த பதிவும் இடம்பெற்றுள்ளன ##################### 

எண்ணம் ##### கேள்வி பதில் ########### போன்றவையும் ஒருசில இடம்பெற்றுள்ளன --------------

எழுத்தில் எனது சாதனைகள் 
###############################

மொத்த பார்வை 253271 இதனை ஒரு சாதனையாகவே கருதுகிறேன் .3 வருடத்துக்குள் இந்த இலக்கை அடைவது என்பது சாதாரண விடயம் இல்லை 

மொத்த தேர்வு 25775 இது இன்னுமொரு சாதனை  இது எப்படி நடந்தது என்பது ஒரு புதிராக உள்ளது. கடின உ ழைப்புக்கு  கிடைத்த மகா வெற்றி . -------

இங்கு 3 நபருக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும் 

#######################################

1) HARI HARA NARAYANAN.V 
-----------------------------------------

எனது முதலாவதும் இறுதியுமான முன் மாதிரியாளர் 2012 ஆண்டு முதல் பதிவை பதிந்த காலத்தில் அவரின் மொத்த பார்வை 150000 மேல் இவைரை எப்படி அடைவது என்று தினமும் ஜொசிப்பேன் .இன்று 250000 பார்வையை பெற்றாலும் அத்தனை பெருமையும் சகோதரனையே சேரும் 

2)AUDITOR SELVAMANI 
---------------------------------

அண்மை காலத்தில் என்னோடு போட்டி போட்டு பதிந்து கொண்டிருபப்வர் .என்னை தொடுவதே தனது குறிக்கோள் என்று தனிப்பட்ட மடலில் சொல்லி . என்னை அடைவதற்கு என்ன செய்யணும் என்று ஆலோசனையும் கேட்டார் . நான் சொனனது நிறைய பதிவுகள் போடுங்கள் .அதில் கவிதையாக இருந்தால் பார்வை கூடும் என்றேன் . கவிதைகள் சொந்த கவிதையாக இருந்தால் பார்வை கூடும் என்றென் . அதையே அவர் பின்பற்றுகிறார் போலும் 200000 மொத்த பார்வையை மிக மிக குறுகிய காலத்தில் அடைந்து சாதனை படைத்துள்ளார் 

3)Mohamed Sarfan 
-----------------------
அண்மை காலத்தில் எனது கவிதைக்ள் அனைத்துக்கும் பின்னூட்டல் செய்யும் ஆர்வலர் . நல்ல ரசிகன் அவரையும் இவிடத்தில் பாராட்டியே ஆகணும் 


அண்ணன்  ஜின்னா அண்ணன் பழனி குமார் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் 

எழுத்தில் உள்ள பலம் அதிகம்  என்றாலும் எழுத்தில் எனக்கு புரியாத விடயங்களும் உண்டு 
###################################################################################################
1) இதை இயக்குபவர்கள் ஒருவரா....? பலரா ....? யாருடன் தொடர்புகொள்வது ...? பல sms போட்டேன் பதில் வரவில்லை ;குறிப்பாக எனது ப்ரோபிலே பெயரை கவிப்புயல் இனியவன் என்று மாற்றி தருமாறு பலமாதங்களுக்கு முன் கேட்டேன் பதில் வரவில்லை . மாற்றப்படவும் இல்லை .


2) பரிசு பெற்ற கவிதைக்குள் எனது கவிதை தெரிவாகவில்லை . இதற்கு நான் பிற பதிவுகள் பதிவதும் காரணமா ..? கட்டுரை கதை நகைசுவை (பிறர் பதிவுகள் ) அல்லது அதிக வாக்கு பெறாமையா ...?வாக்குக்கு பலருடன் வாக்கு கேட்க வேண்டும் .அதை நான் செய்ய முடியாது .எனது பணிசுமை தனிநபருடன் தொடர்பு கொள்ள இடமளிபப்தில்லை . 


3) என்றாலும் இதுவரை எனக்கு ஊக்கம் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .எனது வேலை பழுவும் .வயதும் முன்னர்போல் பதிவுகளை மேற்கொள்ள இடமளிக்குமா ..? என்பது கேள்விக்குறியாக உள்ளது .
வாராந்தம் 500 கிலோ மீற்றர் பயணம் செய்கிறேன் .( போய் திரும்பி வர 1000 கிலோ மீற்றர் ) இதுவரை பேருந்தில் இருந்து கூட கவிதைகள் போட்டிருக்கிறேன் . நள்ளிரவு 1மணி 2 மணி க்கு எல்லாம் கவிதை எழுதி மறுநாள் வீடு வந்து கணனியில் பதிவேன் . இவ்வாறு கடினபட்டே இந்த சாதனையை அடைந்தேன் 

புதிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஒரு கருத்து .நிறைய எழுதுங்கள் அப்போதுதான் எண்ணம் தூண்டபப்ட்டு புதிய படைப்புகள் தோன்றும் .

திருக்குறளை கவிதையாக்கி பதிந்தேன் .(இன்பத்துப்பால் ) இன்று அதற்கு பெரிய முக்கிய துவத்தை வாசகர் தரவில்லை என்றாலும் ஒரு காலத்தில் அது திரும்பி பார்க்கப்படும் 

நன்றி 
வாழ்க வளமுடன் 
கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன் 

மேலும்

தங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.. 21-May-2021 1:39 am
Nanri nanri 02-Apr-2016 6:48 pm
கவிக்குயில் ....கவிப்புயல் நன்றி நன்றி தங்கள் கருத்துக்கு நன்றி 25-Jan-2016 3:05 pm
மிக்க நன்றி நன்றி 25-Jan-2016 3:04 pm
கவி பிரியன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2015 4:17 am

காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்)

காதல்
ஒரு மந்திர கோல் .....
இரண்டு இதயங்களை ....
ஒன்றாக்கி விடும் ....!!!

நெற்றியில் ...
குங்கும பொட்டு.....?
அப்பாடா - சாமி ....
கும்பிட்டு வருகிறாள் ....!!!

தேவனிடம் ....
பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....
என்னிடமும் கேட்பாள் .....!!!

^^^

கனவு
நிஜத்தில் நிறைவேறாத ...
ஆசைகளை நிறைவேற்றும் ....
நீர்க்குமிழி .....!!!

திடுக்கிட்டு எழுந்தாள் ....
தாலியை கண்ணில் வணங்கி...
என்னை பார்த்தாள் ....!!!

இன்னும்
சற்று தூங்கியிருந்தால் ....
சொர்கத்தை.........
பார்த்திருப்பேன்....!!!

^^^

நீ என்னை ....
காத

மேலும்

Enna solvathu ithanai karuthuku பின் Vszthukal 19-Feb-2016 8:46 pm
இத்தனை சிறப்புகளா ...? 26-Jan-2016 8:44 pm
பதிலுக்கு நன்றி 25-Jan-2016 8:36 pm
கவி பிரியன் - கவிப்புயல் இனியவன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2016 6:28 am

ஒருதலை காதல் என்பது ....
காதல் இன்பமா ...?
காதல் தோல்வியா ...?

உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்
நன்றி நன்றி

மேலும்

அழகான கருத்து நன்றி நன்றி 14-Jun-2017 8:30 pm
ஒரு தலை காதல் என்பது ஒரு சுகம் முட்டையை பத்திரமாக அடைகாக்கும் தாய் மடியின் சூடும் சுகமும் தனக்குள் ஒளித்து வைத்த இந்த காதலில் உண்டு . நேசித்த இதயம் வேறு யாருக்கோ சொந்தம் என தெரியும் போது தன குஞ்சை கழுகு தூக்குவதை கண்டு போராடி கொக்கரித்து எதுவும் செய்ய முடியாமல் சோர்ந்து நிற்கும் தாய் கோழியின் வேதனையும் உண்டு இதில் ... ஆனால் பின்னொரு நாளில் அது நினைவுகளை மட்டும் அந்த அழகிய நினைவுகளை மட்டும் அடைகாக்க தொடங்கும் மீண்டும் .... 14-Jun-2017 1:01 am
அழகான கருத்து நன்றி நன்றி 12-Jun-2017 8:49 pm
ஒரு தலை காதலை வெறுப்பவருக்கு இனிக்கும்! விரும்புவோருக்கு வலிக்கும்! வெறுப்பவருக்கு அது ஒரு வாசமற்ற பூ! விரும்புவோருக்கு அது சொர்க்கத்து பூ! விரும்புவது தவறில்லை! விரும்பியவர் தன்னை விரும்பவேண்டும் என்பது! அதைவிட தவறு தன்னை விரும்பாதவறுக்காக உயிரை துறப்பது! 10-Jun-2017 2:32 pm
கவி பிரியன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2016 8:32 pm

அதிசயக்குழந்தை - உறக்கம்
--------
ஏய்
குழந்தாய் நேரமாகி விட்டது
உறங்கவில்லையா ....?

உறக்கம் என்றால் என்ன ....?
நானே சொல்கிறேன் ஆசானே ....!!!

மூளை ஓய்வெடுப்பது உறக்கம் ....
மூளை செயல் இழப்பது மரணம் ....
கண்ணை மூடுவது உறக்கமில்லை....
கண் மூடுவது என்பது சாதாரண ...
விடயமும் இல்லை மிக கடின வேலை....!!!

அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் ...?

வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் ...
கடினமில்லை .இரண்டு இமையும்
இணைத்தால் போது அது கண் மூடல் ...
என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் ....
தவறு கண்மூடினால் ஒன்றுமே ....
தெரியாமல் இருப்பது மட்டுமல்ல ....
ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே ....
உண்

மேலும்

நன்றி நன்றி 26-Jan-2016 8:54 pm
நன்றி நன்றி 26-Jan-2016 8:54 pm
சூப்பர் சூப்பர் 26-Jan-2016 8:38 pm
தத்துவ varikal 23-Jan-2016 7:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (52)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
சத்யா

சத்யா

panrutti
user photo

nuskymim

kattankudy
பூவதி

பூவதி

புங்குடுதீவு

இவர் பின்தொடர்பவர்கள் (52)

பூவதி

பூவதி

புங்குடுதீவு
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (53)

user photo

kumara

chennai
myimamdeen

myimamdeen

இலங்கை
springsiva

springsiva

DELHI
மேலே