கவி பிரியன்- கருத்துகள்

மானிட காதலை விட இயற்கை காதல் அழகு

உங்கள் கவிசேவை
பிரமாதம்

எனக்கும் பிடிசிருக்குஇந்த கருத்து i

எல்லோருக்கும் முதல் தோன்றுவது

அருமை கசல் கவிதைகள் பிமதம்
வாழ்த்துக்கள்

நன்றி நன்றி இதற்காக தான் முதலில் இதை படியட்டா என்று கேட்டேன் ..கட்டுரை பகுதியில் ..யாரும் பதில் சொல்லவில்லை .
பின்பு அமர்க்களம் மற்றும் தமிழ் தோட்டத்தில் கேட்டேன் ..அவர்கள் உடனே பதியும் படி கூறினார்கள் .அங்கு பதியும் போது இங்கும் பதிந்தேன் . நீங்கள் கூறுவது போல் பதிவு எண்ணிக்கைக்கோ ..புள்ளிக்கோ பதியவில்லை ...தங்களின் மனவேதனை புரிகிறது . தளத்துக்கு தளம் வேறுபடுவதை எப்படி என்னால் கண்டு கொள்வது ..?என்று புரியவில்லை இங்கே பதிவதை நிறுத்துகிறேன் . அகராதி பதிவு
பிற தளத்தில் தொடரும் ...!!!
நன்றி

சகோதர நல்லவற்றை எங்கு படித்தால் என்ன ..?

கஸல் கவிதையை புரிந்தேன் ..நன்றி


கவி பிரியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே