எழுத்து தளத்துக்கு நன்றி ...

எழுத்து தளத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..
அது தனிப்பட்ட நல கட்டுரை அல்ல ...

நான் தளங்களில் முதல் முதல் எழுதிய தளம் ..
எழுத்து தளம் இப்போ இந்திய தளங்கள் 5 க்கு கவிதை
எழுதுகிறேன் ..மேலும் பல தளங்கள் என் அனுபதியுடன் கவிதையை பிரசுகிக்கின்றன ...

அனேக ரசிகர்களின் கேள்வி கஸல் கவிதை என்றால் என்ன ...?

கவிதை நன்றாக இருக்கிறது ஆனால் பொருள் கடினமாக உள்ளது ..கஸல் கவிதையை விளக்கும் படி கேட்டகிறார்கள் ....கஸல் என்பது இதுதான் ...

முதல் பந்திக்கும் ...
இரண்டாம் பந்திக்கும்
மூன்றாம் பந்திக்கும்

தொடர்பு வரத்தேவையில்லை ...ஆனால் கவிதையின் கருப்பொருள் காதல் வலிதான்
இங்கு சந்தோசத்துக்கு இடமில்லை ....

சென்ரியூ கவிதைளில் காதல் சந்தோசமும் நகைச்சுவையும் இருக்கும் சிலேடையும் இருக்கும்

கஸல் கவிதையில் காதல் வலிதான் ....

மிக விரைவில் சென்ரியூ எழுதுவேன் ....

தற்போது திருக்குறள் சென்ரியு எழுதுகிறேன் ..
தமிழ் விரும்பிகள் மட்டும் விரும்புகிறார்கள் ..
மற்றவர்களுக்கு விளங்கவில்லை ..அதனால் பார்ப்பவர்கள் மிக குறைவு ஆனால் என் பணி தொடரும் இது காலத்தால் வெல்லும் ....

இத்தனைக்கும் எனது நன்றியை எழுத்து தளத்துக்கு தெரிவிக்கிறேன் ....

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (11-Jun-13, 3:38 pm)
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே