இதுதான் உண்மை.! அறிந்து கொள்ளுங்கள்.!! அறியாதவர்களுக்கு அறிய செய்யுங்கள்..!!!
ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர் !
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர் !
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர் !
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர் !
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர் !
மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர் !
கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர் !
அதில் பிராமணர்கள் 2376 பேர் !
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர் !
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர் !
-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )
இவர்களை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ். இவற்றின் நூற்றுக்கணக்கான துணை அமைப்புகள், வி.ஹெச்.பி., பஜ்ரங் தள், இந்து முன்னணி, சிவசேனா...
பிஜேபி என்ற அரசியல் கட்சி....மற்ற அரசியல் காட்சிகளில் முக்கிய பதவிகளில் இவர்கள்...பிறகு இவர்களுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் மற்றும் மொத்த மீடியாக்கள்....
மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் என இப்போது புரிகிறதா ?
நன்றி
தமிழர் பாதுகாப்பு கழகம்
சங்கிலிக்கருப்பு