அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை ஏன் 90 ஆக மாற்றக் கூடாது..?
எல்.கே.அத்வானிக்கு வயது 85 - கும் மேல்...
பிரதமர் மன்மோகன் சிங் வயது 85 - ம் மேல்
மு.கருணாநிதியின் வயது 90
இன்றைய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பல மந்திரிகளின் வயது 80 - க்கும் மேல்...!
இந்தியாவில் உள்ள பல கவர்னர்களின் வயது 80 க்கும் மேல்..
இவர்கள் எல்லாம் அரசு ஊழியன் வேலை பார்ப்பதை விட மிக மிக பொறுப்புள்ள பதவிகளில் இருக்கையில்...
அரசு ஊழியன் ஓய்வு பெறும் வயதை 90 - என்று ஏன் மாற்றக் கூடாது...?
இல்லையென்றால் மேற்கண்டவர்களின் ஓய்வு பெறும் வயதை அறுபது ஆக மாற்று...!
அரசு ஊழியர்களின் சார்பாக
சங்கிலிக்கருப்பு