சூடம் காட்டுதல்

குழந்தைக்கு சூடம் காட்டுவது ஏன்?
ஆன்மீகம் - திருட்டி கழியும்.
அறிவியல் - அறிவியல் வளர்ச்சி அடையாத காலம். அதனால் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லை அக்காலத்தில். சூடம் காட்டும் திசையினில் குழந்தையின் கண்கள் அசையும். அதனை வைத்து கண்களின் இயக்கத்தை அறிவார்கள் பெரியவர்கள்.