நம்பிக்கை

விழுந்தால் தான் எழ முடியும் என தெரிந்திருந்தும்
விழுவதற்கு விருப்பம் இல்லை.
இன்னும் நிமிர்ந்து நிற்கிறேன்
விழுந்து விடாமலும்
வீழ்ந்து விடாமலும் ...

எழுதியவர் : (6-Feb-19, 12:51 pm)
Tanglish : nambikkai
பார்வை : 617

மேலே