காதல்

நட்பில் இதன் ஆரம்பம்
இதில் காமம் வந்து சேர இடையில்
அன்பாம் உறவில் கனியும்
இதுதான் காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Feb-19, 1:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 175

மேலே