manisundar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  manisundar
இடம்:  chennai
பிறந்த தேதி :  25-Nov-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jul-2013
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  20

என்னைப் பற்றி...

ஸ்டுடென்ட்

என் படைப்புகள்
manisundar செய்திகள்
manisundar - manisundar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2013 5:44 pm

மதுக்கடையில் வரிசை
வரிசையை நம்பிய அரசு

மது அவனுக்குள்ளே
அவனோ வீதியிலே

பணம் படைத்தவன் வாகனத்திலே
உயிர் ஆகாயத்திலே

அரசு சட்டம் போடுகிறது
அரசியல் திறந்து வைக்கிறது

பள்ளி மாணவர்கள்
தண்ணீர் சுமந்த காலம் மாறியது
மது சுமக்கும் காலமிது

எங்கே போகிறது
என் இந்திய தேசம்?

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

Madhavan kumbakonam

Madhavan kumbakonam

Kumbakonam
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.

இவர் பின்தொடர்பவர்கள் (2)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
Madhavan kumbakonam

Madhavan kumbakonam

Kumbakonam

இவரை பின்தொடர்பவர்கள் (2)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
Madhavan kumbakonam

Madhavan kumbakonam

Kumbakonam
மேலே