கடவுள் படைப்பில் நாம் அனைவரும் வேறு ஒருவருக்கு உதவி செய்ய கூடியவர்கள்தான். பணமோ பொருளோ அல்லது உணவோ ஆனால் நாம் அதை செய்வதில்லை. மனம் உள்ளவரிடம் பணம் இருக்காது பணம் உள்ளவரிடம் மனம் இருக்காது
இது பழமொழி. ஆனால் இங்கே உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்கிறார்களே ஏன் ?
இதோ சென்னையில் வராலாறு காணாத மழைப் பொழிவினால்
மக்கள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாயிருக்கிறார்கள்.
ராணுவம் காவல் துறையினருடன் தன் ஆர்வலர்களும்
உதவுகிறார்கள் . இதில் உபத்திரவங்களின் குறுக்கீடுகள்
--மனிதனாலும் மற்றவைகளாலும் நிச்சயம் இருக்கவே
செய்யும். அத்தையும் மீறியே உதவியை கொண்டு போய்ச்
சேர்க்க வேண்டும்.
இந்த உலகம் ஏன் இன்னும் நிலை பெற்றிருக்கிறது என்பது
பற்றி பள்ளி நாட்களில் படித்த புற நானூற்று வரிகள் :
உண்டாலம்ம இவ்வுலகம்
தமக்கென வாழா நோன்றாள்
பிறர்க்கென வாழுநர் உன்மையானே !
---அன்புடன், கவின் சாரலன் 02-Dec-2015 9:49 pm

என் வயதை உணரவைத்து
உருக்குலைத்தவளே
உன் விழி இரண்டால்
என்னை வழி மறைத்தவளே
என் கடமைகளுக்கு
விடுமுறை கொடுத்தவளே
உறக்கம் மட்டுமே
என் சந்தோஷம் என
கனவுக்குள் மூழ்கடித்தவளே
என் தாயின் அன்பை
பறித்துகொண்டவளே
இன்னும் என்னதான் செய்ய போகிறாய்
உன் ஓர விழி பார்வையால்
என் புதியவளே
என் வயதை உணரவைத்து
உருக்குலைத்தவளே
உன் விழி இரண்டால்
என்னை வழி மறைத்தவளே
என் கடமைகளுக்கு
விடுமுறை கொடுத்தவளே
உறக்கம் மட்டுமே
என் சந்தோஷம் என
கனவுக்குள் மூழ்கடித்தவளே
என் தாயின் அன்பை
பறித்துகொண்டவளே
இன்னும் என்னதான் செய்ய போகிறாய்
உன் ஓர விழி பார்வையால்
என் புதியவளே
பெண்களுக்கு வரதட்சணை கொடுமை கணவன் கொடுமை என நிறைய சட்டங்கள்
பெண்களுக்கு உள்ளது. ஆனால் ஆண்களுக்கு மனைவி கொடுமை மனைவி வீட்டார் தொந்தரவு இப்படி எதாவது ஆண்களுக்கு சட்டங்கள் இருக்கிறதா ?
அப்படி இருந்தால் என்னன்னா சட்டங்கள் ?
ஒருமுறை என்னவள் அவளின் தோழியை பற்றி சொல்லிக்கொண்டு இருந்த போது நான் கேட்ட கேள்வி ?
அவளுடைய தோழி ஒருவரை காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடியாத சூழல் வரும் போது, பிரிந்து வேறு வாழ்க்கை அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து இருப்பதாகவும் !
எந்த பெண்ணையும்
என் காதலியாக ஏற்க
என் மனம் இடம்தரவில்லை-ஏன் என்றல்
அவளும் இன்னொருவனின் மனைவியோ
என்று நினைத்து கொள்கிறேன்
உன்னிடம் நான் ஏமாற்றம் அடைந்ததால்
அன்று என்
சகோதரனை திட்டியபோதோ
உறவினர்களை உதாசினபடுத்தியபோதோ
உன் சந்தோசத்திற்காக
உயரத்தில் இருக்கும் பூ ஒன்றை கேட்டப்போதோ
உன் பிடிவாதத்தினால் - உன்னை பார்க்க
என் வேலையை விட்டு வந்தபோதோ
எனக்கு வரவில்லை இந்த கோபம் வெறுப்பு
ஆனால் உன் எல்லா செயலும் என்னை
எரிச்சலடைய செய்கிறதே இன்று