காதல் தோல்வி

எந்த பெண்ணையும்
என் காதலியாக ஏற்க
என் மனம் இடம்தரவில்லை-ஏன் என்றல்
அவளும் இன்னொருவனின் மனைவியோ
என்று நினைத்து கொள்கிறேன்
உன்னிடம் நான் ஏமாற்றம் அடைந்ததால்

எழுதியவர் : மாதவன் -கும்பகோணம் (6-Jun-13, 2:46 pm)
சேர்த்தது : Madhavan kumbakonam
Tanglish : en kaadhal tholvi
பார்வை : 227

மேலே