மீண்டும் வருவாயோ
வறண்ட பள்ளத்தாக்கில்
ஒரு நாள் -மழைநீர்
வந்தேதீரும்
அதுபோல் நீயும்
என்னிடம் நிச்சயம்
வருவாய்
பிரிந்துவிட்டாய்
சந்தோசம் -ஏன்
நினைவில் நிற்கிறாய்
சந்தேகம்
மீண்டும் வருவாயோ
மல்லிகையில் வாசம்
உன் கைக்குட்டையில்
மணக்கிறது ...!!!
காதல் அழகானது ..!!!
கஸல் ;116