சென்னையில் இலையுதிர் காலம் !!!!
சென்னையில் இலையுதிர் காலம் !!!!
உறவென்று சொல்லிக்கொள்ள என் நிழல் மட்டும் தான் இன்று
துள்ளி திரிந்த காலத்தில் ஒட்டி இருத்த இலைகள் யாவும் ,
விட்டு உதிர்ந்து விட மிச்சம் இருக்கும் நம்பிக்கை கொண்டு
மழைக்காய் காத்திருக்கிறேன் !!
என் நிலைக்காய் யார் அழுதும் பயனில்லை,வான் அழவேண்டும்
சுட்டு எரித்திடும் சூரியன் தாண்டி வானில் அதிசயம் நடக்க தினம் வேண்டுகிறேன் ....
இப்படிக்கு கண்ணீருடன் மரம் :'( :'(