கண்ணீர் என்ற பெயர் கன்னியால் வருவதாலா?????

அறிவிப்பு ஏதுமின்றி அவளுக்கு ஆதரவாய்
கண்ணில் அடைமழை !!!!!!
பிழையில்லை உன் மேல்
பொய் பேசும் பெண்ணே !!!
பிழையெல்லாம் என் மேல்
பொய் என்று தெரிந்தும் ,நீ பேச ரசித்தேன் !
தவறென்று தெரிந்தும் ,தடம் மாறி அலைந்தேன் !!
வலி என்று தெரிந்தும் ,சிலுவையை சுமந்தேன் !!
கண்ணீரும் கன்னியும் ஒன்றென உணர்ந்தேன் !!!!!

எழுதியவர் : பரிசோ டேனியல் (6-Jun-13, 2:27 am)
பார்வை : 134

மேலே