:( :( :( என் அனுபவம் :( :( :(
ஒரு சிறிய நிகழ்ச்சியால் என் காதலி என்னை பிரிந்தால், காதலியை இழந்தேன், காதலை நேசித்தேன்
அவளது இன்னும் ஒரு புது காதலை கேட்டேன், என் கசப்பு காதலை இழந்தேன், தேனான காதலை இன்னும் நேசித்தேன்
யாரும் காதலனுக்கு தர முடியாத ஒரு பரிசை தந்தாள் - என்ன
முத்தமா இல்லை!
மறு காதலா இல்லை!
வெறுப்பா இல்லை!
அரை சத்தமா இல்லை!
மரணமா இல்லை!
பிறகு என்ன?
அவள் தந்தந்து பழமை அல்ல- அவளது புது காதலை காதலித்து அவள் வீட்டில் கூறும் புதுமையை
என் காதலி என்ற நினைப்பை எரித்து அவள் திருமணதிருக்கு அக்னி குண்டம் செய்ததேன், இன்னும் தேன் போன்ற காதலின் இயற்கை தன்மையை வெறுக்காமல்
இந்த காதல் தோழ்வி ஒரு வன வாசம், அனால் காதலுக்கான தன்மை என்றும் அழகு மனம் வீசும், காதலே உன் விந்தை புரியா என் மனச் சிறை வாசம்!!!
என்றும் உங்கள்,
சௌந்தர் ராஜன்