கண் ஈரத்தால்,,,,,,,,, காட்டுகிறேன் உனக்காக ,

வலியால் துடித்தேன்
விழியால்
துளியா வடிய
மொழியால்
கவி வடித்தேன்,,,,,,
காதலால் வந்த காயம்
கண் ஈரத்தால்,,,,,,,,,
காட்டுகிறேன் உனக்காக ,,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }