கண்ணீர்

கானல் நீர் கூட தன்னை
நீர் போல அடையாளம் காட்டுகிறது...
ஆனால்,நீயோ ...
உன்னுள் நான் என்று
ஏன் அடையாளம்
காட்டவில்லை...???
உன் நெஞ்சுக்குள்
என்ன தண்ணீர்
பஞ்சமா?
என் கண்ணீரால்
நிரப்புகிறேன்...!
கானல் நீர் கூட தன்னை
நீர் போல அடையாளம் காட்டுகிறது...
ஆனால்,நீயோ ...
உன்னுள் நான் என்று
ஏன் அடையாளம்
காட்டவில்லை...???
உன் நெஞ்சுக்குள்
என்ன தண்ணீர்
பஞ்சமா?
என் கண்ணீரால்
நிரப்புகிறேன்...!