Madhavan kumbakonam- கருத்துகள்
Madhavan kumbakonam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [46]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
- Ramasubramanian [13]
அருமை தோழரே
நன்றி நண்பரே
சில உண்மைகள் பலபேர் வாழ்க்கையை சிதைத்துவிடுகிறதே
இரு மனம் சேர்ந்தால் திருமணம்
இரு மனம் சேர்ந்து பிரிந்தால் காதல்
புது மொழி
ஆண்களை காதலித்து ஏமாற்றும் பெண்களை தடுக்கும் விதத்தில் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து அவருக்கு தண்டனையும் வாங்கி தர வேண்டும் என்று நினைக்கிறேன்
காதல் ஒரு
படுகுழி
விழுந்தவன் எழுந்ததில்லை
விழாதவன் உலகில்
இல்லை
நன்றி நண்பரே
இதை நான் டைம் பாஸ் சொல்ல முடியாது சிலருக்கு இது டைம் பாஸ் சிலருக்கு அறிவுரை. நம் மனதில் நிறைய கேள்விகள் இருக்கின்றன எல்லாவற்றையும் எல்லோரிடமும் கேட்டுவிடமுடியது ஆனால் நிறைய பதில்கள் ஒரு சிலருக்காவது உதவும் என்று நினைக்கிறேன்
நன்றி தோழரே
நன்றி தோழரே
நன்றி நண்பரே
மறுத்துவிட்டாள் நண்பரே
நன்றி தோழரே
நன்றி தோழியே
நான் இரண்டாவதாக கேட்ட இந்த சடங்குகள் செய்ய யார் முதலில் நாள் குறிக்க வேண்டும் அல்லது அழைப்பு கொடுக்கவேண்டும்
ஆங்கில கல்வி தேவைதான் நிறைய படித்தவர்களும் இங்கே சரியான ஆங்கிலம் பேசுவதில்லை. நாம் நம்முடைய உறவினர்களுடனோ அல்லது ஊர்காரர்களுடையோ பேச அங்கிலம் தேவை இல்லை IT மற்றும் வெளிமாநிலம் வெளிநாடு கம்பனிகளில் வேலை பார்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நாம் தெரிந்திருக்க வேண்டும்
அண்ணன் தங்கை தனியாக {அறிமுகமில்லாத} ஒரு ஊருக்கு சென்றாலே தப்பாக பேசும் இந்த மனிதர்கள் அல்லது இந்த சமுகத்தில் எப்படி இந்த ஆண் பெண் நட்பு நிலைக்கும். அப்படி பழகினாலும் அந்த பெண் மனதில் ஒன்றும் இல்லை என்றாலும் ஆண் மனதில் சில ஆசைகள் இருக்கும் ஆனால் அதை வெளிகாட்டிகொள்வதில்லை ஆண்கள். எப்போதாவது அது வெளி வரும்போது அங்கே பிரச்சனைகள் உருவாகின்றன அதனால் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் நட்பு கொள்வதுதான் நல்லது என்பது என்னுடைய கருத்து
தனி தனியாக சொல்லமுடியாது சிலருக்கு அழகானவர்களையே பிடிப்பதில்லையே எதனால் நம்முடைய அழகை நம்மைவிட அடுத்தவர்களே வர்ணிக்கிறார்கள் அல்லது நிர்ணயிக்கிறார்கள் என்று சொல்வேன்
இப்போது அரசாங்கத்தின் சான்றுதான் தோழரே தேவைபடுகிறது
அழகான சிந்தனை
உண்மைதான் தோழரே