குரங்கு குட்டி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குரங்கு குட்டி
இடம்:  ஆப்ரிக்கா காடு
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Dec-2015
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  11

என்னைப் பற்றி...

ஐ ம் அனுமன்

என் படைப்புகள்
குரங்கு குட்டி செய்திகள்
குரங்கு குட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2015 1:12 pm

இங்க பாரு அங்க பாரு
புளிய மரத்துல காக்கா பாரு.
மாங்கா மரத்துல பூரான் பாரு
இதப் பாரு அதப் பாரு.
சின்ன பயலே சின்ன பயலே
ரோட்டுல குழிய பாரு
நாட்டுல ஊழல்ல பாரு.
எல்லாத்தையும் பாரு.
இந்த ஜனநாயகத்தை காப்பாத்துவது யாரு..
யாரு.. யாருன்னு நீ கேளு
கேளு... கேளு அடித்து அடித்து
நீ தட்டி கேளு.
நீதியைக் கேளு. நியாத்தைக் கேளு
தர்மத்தை நிமிர்த்து. அதர்மத்தை அடக்கு
வன்மத்தை ஒதுக்கு. நல்வளத்தை பெருக்கு.

நாளைய மன்னவன் நீயடா
இன்றைய மாணவன் நீயடா
அதிகார ஆணவத்தை ஒழிக்க
நல் அதிகாரத்திற்கு நீ வரணுமுடா
என் சேரிக்கார பாசக்கார புள்ளயே.!
நாளைய ஆட்சி அதிகாரத்துல நீ
இருந்திட வேணுமடா

@@@@@@


குரங

மேலும்

இங்க பாரு அங்க பாரு
புளிய மரத்துல காக்கா பாரு.
மாங்கா மரத்துல பூரான் பாரு
இதப் பாரு அதப் பாரு.
சின்ன பயலே சின்ன பயலே
ரோட்டுல குழிய பாரு
நாட்டுல ஊழல்ல பாரு.
எல்லாத்தையும் பாரு.
இந்த ஜனநாயகத்தை காப்பாத்துவது யாரு..
யாரு.. யாருன்னு நீ கேளு
கேளு... கேளு அடித்து அடித்து
நீ தட்டி கேளு.
நீதியைக் கேளு. நியாத்தைக் கேளு
தர்மத்தை நிமிர்த்து. அதர்மத்தை அடக்கு
வன்மத்தை ஒதுக்கு. நல்வளத்தை பெருக்கு.

நாளைய மன்னவன் நீயடா
இன்றைய மாணவன் நீயடா
அதிகார ஆணவத்தை ஒழிக்க
நல் அதிகாரத்திற்கு நீ வரணுமுடா
என் சேரிக்கார பாசக்கார புள்ளயே.!
நாளைய ஆட்சி அதிகாரத்துல நீ
இருந்திட வேணுமடா


@@
குரங்குக் குட்டி. சமூகக்கவிதை.

மேலும்

அன்பே நீ இல்லையென்றால்
எனது உயிர் போகுமா
தயிரே நீ  இல்லையென்றால்
எனக்கு செரிமாணமாகுமோ

இது கசலுங்கோ.

மேலும்

நாட்டியரசரு. இளவரசரு. புயலு.. மயிலு. சூறாவளி. புலி பூனைன்னு  அவங்கங்களே பேருக்கு முன்னாடி பட்டம் கொடுத்துக்கிறாங்களே. இது என்னா மாதிரியான வியாதியா இருக்கும்.? யோசி.யோசி யோசி.

ஊரான் வீட்டு குப்பையை கிளறி இங்கன்ன கொட்டிகிட்டு  பாயிண்ட்ஸ் வந்துச்சின்னு அத சாதனையா சொல்லுறாரு. ஹய்யோ ஹய்யோ.



தம்பி வடை இன்னும் வரல.

மேலும்

குரங்கு குட்டி - குரங்கு குட்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2015 4:24 pm

டிவிங்கிள் டிவிங்கிள்
லிட்டில் ஸ்டார்- பொம்பள புள்ளய
அசிங்கமா சொன்னவன அடிச்சா
நீ லேடி சூப்பர் ஸ்டார்
சினிமாவுல டோப்பா போட்டா
நீ கேடி பவர் ஸ்டார்.


ரோட்டுல போகுது அமைச்சரு காரு
சென்னையில பாரு மழைச்சேறு
கவர்மெண்டு போடுமா சோறு? அடேய்
இலவசமே வேண்டாமுன்னு நீ கூறு

வெள்ளத்தில காப்பத்தினது யாரோட தோணி
எந்திரனா மந்திரனா தமிழனா வந்தாரா ரஜினி

ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சா தோனி
ஹெலிகாப்டர்ல பறந்தா அது நம்ம மாமி.

மேலும்

கவி சொன்ன விதம் பளீச்......... வாழ்த்துகள் .. 13-Dec-2015 8:18 pm
நகைச்சுவை உணர்வோடு கலந்த உண்மைகள் .. 13-Dec-2015 7:44 pm
நகைச்சுவையான பாணியில் சில நிதர்சனங்களை எழுதி உள்ளீர்.நிகழ்கால சென்னை வெள்ளத்தில் ஏற்பட்ட அவலங்களை ஒரு மாறுபட்ட கோணத்தில் உங்கள் கவிதை கற்றுத்தருகிறது நல்ல படைப்பு நட்பே!!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Dec-2015 5:24 pm
நண்பா ... இதே போன்ற எழுத்துகள் தான் அனைவரையும் ... மகிழ் விக்கின்றது 13-Dec-2015 5:21 pm
குரங்கு குட்டி - அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2015 9:40 am

சிம்பு மற்றும் அனிருத் மேல் ஜாமீனில் வர முடியாதபடி வழக்குபதிவு -செய்தி 


ஹஹஹா

ஸ்டிக்கர் ஒட்டுணவ மேல வழக்கு போட முடியல 

ரோடுல flex banner வைக்கிற ஆளும் கட்சி மேல வழக்கு போட முடியல 

ஏதோ பாட்டு பாடுனாங்கன்னு வழக்கா!!!

என்னடா உங்க சமூக அக்கறை !!!


மேலும்

ஒரு கொலை செய்த பாலிவுட் நடிகர் சந்தோஷமாக வெளியே சுற்றி திரிகிறார்,அவரையெல்லாம் எதிர்த்து கேட்க இவர்களுக்கு துப்பில்லை ஆனால் திருடனை பார்த்து குறைக்கின்ற நாயின் மீதே கல் எறிகின்றனர் மக்கள் 03-Jan-2016 9:38 am
ஒன்னும் சொல்றதுகில்ல தம்பி. ரொம்ப குழப்புத்துல இருப்பீகன்னு நினைக்கேன். எப்போதும் அமைதியாகவே இருங்க. ஒடம்புக்கு நல்லது. டோண்ட் லூஸ் டாக் அட் எனி சோசியல் மீடியா அண்ட் பப்ளிக் ப்ளேஸ். 13-Dec-2015 5:00 pm
அந்த பாடலில் யாரையும் திட்டவில்லை ..ஒரு நபரை கேவலபடுத்தி திட்டவும் இல்லை .. பாடலை முடிந்தால் கேட்கவும் கேட்டுவிட்டு பேசவும் .. லேக்கிங்க்ஸ் ஒரு உடை . ஆம் அதே போல் இதுவும் பாட்டு தான் பிடித்தால் கேளுங்கள் பிடிகவில்லையா கேட்காதீர்கள் .. என்னை திட்ட நீங்கள் யார் ?? நானும் திருப்பி திட்டுவேன் பரவாயில்லையா !!??? சரி ஏதோ எழுத்து தளம் என்பதால் அமைதியாக இருக்குறேன் . 13-Dec-2015 2:49 pm
உங்கள கண்டமேனிக்கு நான் கெட்ட வார்த்தையில கழுவி ஊத்துறேன். கெட்ட வார்த்தை எழுதுற இடத்தில ******* இப்படி 5 ஸ்டார் போட்டுக்கிறேன். ஏத்துப்பிங்களா? ஏத்துப்பேன்னு சொன்னா இப்போ நான் திட்ட ரெடி. என்னஒன்னு உங்களதிட்ட மனசு வரல. என்னை மதிச்சி கருத்து போடுற ரொம்ப நல்லவரு தம்பி நீங்க. லெக்கின்ஸ் ஒரு உடை. அவுங்க விருப்பம். நாகரிக வளர்ச்சி. அதயும் கெட்ட வார்த்தையில பெண்களை இழிவுச்செய்யும் இதயும் ஒப்பிடும் வக்கிரப்புத்தி நல்ல குணமுன்னு ஏத்துக்க முடியாது பாஸ். அருண் கண்ணா குண்டமண்டக்கன்னு யோசிக்காதீக.வாலின்னு பேரு வச்சி இருக்கீக. அவரு பெரிய கவிஞரு. அவரு போலவே நியாயமா யோச்சி பேசுங்கோ. 13-Dec-2015 1:55 pm
குரங்கு குட்டி - கவின் சாரலன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2015 10:08 am


              ------சென்னை தள நண்பர்களே நலமா ? -----

இங்கே பல தள நண்பர்கள் சென்னை வாசிகள் .
அனைவரும் பாதுகாப்பாய் நலமாய் இருப்பீர்கள் என்று 
நினைக்கிறேன் விரும்புகிறேன் .
தகவல் தொடர்பு சரியாக இருப்பின் "நாங்கள் நலமே " என்று 
ஒரு வரி எண்ணத்தில் பதிவு செய்யுங்கள் .
மனதிற்கு ஒரு நிம்மதி. 
----அன்புடன், கவின் சாரலன் 

மேலும்

குரங்கும் நலமே 03-Dec-2015 1:01 pm
குரங்கு குட்டி - அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2015 9:48 am

ரஜினி என்ன செய்தார்!!??


10 லட்சம் தான் கொடுத்தார் .ஆனால் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் கொடுத்திருக்கிறார் ..

சினிமாவில் மட்டுமே ரஜினி தன சொத்துகளை மக்களுக்கு எழுதி வைப்பார் நிஜத்தில் ஒன்றும் செய்ய மாட்டார் என்று கிண்டல் செய்கின்றனர் .

பணத்தை பொருத்து உதவிகளை மதிப்பிடாதீர்கள்


மீடியா வெளிச்சம் இல்லாமல் நிறைய உதவிகள் ரஜினி செய்ய கூடும் ..

யாரையும் புறம் தள்ளாதீர்கள் 

மேலும்

உதவி என்பது அவர் அவர் இஷ்டப்பட்டு தருவது .. அதை கட்டளையாக கேட்கமுடியாது ரஜினி மட்டும் ஏன் கண்ணுக்கு தெரிகிறார் பெரும் முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன செய்தது . உங்களுக்கு ஊர் MLA எவ்வளவு செய்தார் .!??? 03-Dec-2015 4:39 pm
நம்ம தல அஜித் 60 லச்சம் , 4000 ஜமுக்காளம் கொடுத்தார் . நேற்று வந்தவர் கொடுக்கிறார் . உப்பிட்ட மண்ணை மறக்க மாட்டேன் ன்னு பீலா விட்ட ரஜினி ? 10 லச்சம் . கேவலம் . ஏரியா கணக்குல சம்பாதிக்கும் இவரு ஒரு ஏரியா வை தத்து எடுத்தா என்ன ? நடிகனுக சம்பாதிக்க நாம படம் பாக்கறோம். நம்ம பணம் அது . தரலான அப்பால கழுத்து பிடிச்சி கேள்வி கேட்போம் . 03-Dec-2015 10:08 am
சரி இளவலே . தள்ள மாட்டேன் 03-Dec-2015 9:53 am
மேலும்...
கருத்துகள்

மேலே