ரஜினி என்ன செய்தார்!!?? 10 லட்சம் தான் கொடுத்தார்...
ரஜினி என்ன செய்தார்!!??
10 லட்சம் தான் கொடுத்தார் .ஆனால் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் கொடுத்திருக்கிறார் ..
சினிமாவில் மட்டுமே ரஜினி தன சொத்துகளை மக்களுக்கு எழுதி வைப்பார் நிஜத்தில் ஒன்றும் செய்ய மாட்டார் என்று கிண்டல் செய்கின்றனர் .
பணத்தை பொருத்து உதவிகளை மதிப்பிடாதீர்கள்
மீடியா வெளிச்சம் இல்லாமல் நிறைய உதவிகள் ரஜினி செய்ய கூடும் ..
யாரையும் புறம் தள்ளாதீர்கள்